தூக்க மருந்து (tukka maruntu) - Meaning in English
தூக்க மருந்து - Meaning in English
Sorry, exact match is not available in the bilingual dictionary.
13
We are constantly improving our dictionaries. Still, it is possible that some words are not available. You can ask other members in forums, or send us email. We will try and help.
Description
தூக்கமருந்து என்பது முக்கியமாக தூக்கத்தைத் தூண்டும் தன்மை கொண்ட, தூக்கமின்மைக்கான சிகிச்சைக்காகவும், அறுவைச் சிகிச்சையின்போது உணர்வறுநிலையை ஏற்படுத்துவதற்காகவும் பயன்படக்கூடிய ஒரு மருந்தாகும். இந்த தூக்கமருந்தை உட்கொள்பவர்களில் சில பக்க விளைவுகள் ஏற்படும். தூக்க மருந்தை இரவில் உட்கொண்டாலும், பகலிலும் களைப்பை உணரத் தலைப்படுவர். அத்துடன் வாகனம் ஓட்ட முடியாத நிலை ஏற்படுவதனால், தூக்கமருந்தை உட்கொண்ட ஒருவர் வாகனம் ஓட்டினால் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பதனால், அம்மருன்தை உட்கொள்பவர் வாகனம் ஓட்டுதல் தடுக்கப்படும். இவ்வகையான மருந்துகள் பொதுவாக நரம்புத் தொகுதியில் மாற்றங்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டமையால் உறுதியற்ற ஒரு தளம்பல் நிலையைக் கொண்டிருப்பர்.
Also see "தூக்கமருந்து" on WikipediaAlso See
What is தூக்க மருந்து meaning in English?
The word or phrase தூக்க மருந்து refers to . See தூக்க மருந்து meaning in English, தூக்க மருந்து definition, translation and meaning of தூக்க மருந்து in English. Learn and practice the pronunciation of தூக்க மருந்து. Find the answer of what is the meaning of தூக்க மருந்து in English.
Tags for the entry "தூக்க மருந்து"
What is தூக்க மருந்து meaning in English, தூக்க மருந்து translation in English, தூக்க மருந்து definition, pronunciations and examples of தூக்க மருந்து in English.